இடுகைகள்

ஏப்ரல், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பான் - ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா, இல்லையா? செக் பண்றது ஈசி!

படம்
  பான் - ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா, இல்லையா? செக் பண்றது ஈசி! பான் - ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா, இல்லையா? செக் பண்றது ஈசி! https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/AadhaarPreloginStatus.html என்ற லிங்க்கை ஓப்பன் செய்யவும். அதில்  பான் கார்டு  மற்றும் ஆதார் கார்டு எண்களைப் பதிவிட வேண்டும். பதிவிட்ட பின்னர் view Link  Aadhaar  status என்பதை கிளிக் செய்தால் உங்களது பான் கார்டும் ஆதார் கார்டும் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பது தெரிந்துவிடும்.