பான் - ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா, இல்லையா? செக் பண்றது ஈசி!

 

பான் - ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா, இல்லையா? செக் பண்றது ஈசி!





பான் - ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா, இல்லையா? செக் பண்றது ஈசி!


https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/AadhaarPreloginStatus.html என்ற லிங்க்கை ஓப்பன் செய்யவும்.

அதில் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு எண்களைப் பதிவிட வேண்டும்.

பதிவிட்ட பின்னர் view Link Aadhaar status என்பதை கிளிக் செய்தால் உங்களது பான் கார்டும் ஆதார் கார்டும் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பது தெரிந்துவிடும்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்